Tag: Cauvery
கர்நாடகாவில் நாளை ‘பந்த்’- தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை (செப்.29)...
கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம் என கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி....
“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்கை!
காவிரி விவகாரத்தில் மக்களிடையே வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி. எச்சரித்துள்ளார்.பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலிதமிழக காவல்துறை டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர்...
காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும்...
காவிரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காவிரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை உடனடியாக திறந்து விடுவது குறித்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின்...