Tag: Cauvery
காவிரி விவகாரம்- பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்!
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (பிப்.22) காலை 10.00 மணிக்கு...
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
கர்நாடக அரசிடமிருந்து காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர்...
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி – தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் தகராறு!
பெங்களூருவில் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிநடிகர் சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம்...
“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலவழி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், பெங்களூருவில்...