Tag: Cauvery

காவிரி நீர் பங்கீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீர் பங்கீட்டை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின்...

காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை – 15 நாட்களுக்கு நீர் வழங்க முடிவு!

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீர் திறந்து விட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.12,000 கனஅடி நீர்...

மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம்: கர்நாடக அமைச்சர் பேச்சு – வைகோ கடும் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக  அமைச்சர்  தெரிவித்துள்ளதற்கு மதிமுக  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் மண்டியாவில் அக்டோபர்...

காவிரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடகா: உச்ச நீதிமன்றத்தில் சூடுபிடித்த வாதங்கள் – அக்டோபர் 12-க்கு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து மீறி வரும் கர்நாடகா அரசு, தமிழகத்திற்குத் தேவையான...

தமிழகத்திற்கு வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் நீர் திறக்க இயலாது என முதல்வர் டி.கே. சிவக்குமார் பதில்தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து...

காவிரி நீர் பங்கீட்டு வழக்கு: “20 டி.எம்.சி பற்றாக்குறை; ஆணையம் தமிழக கோரிக்கையை மதிப்பதில்லை” — உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி வாதம்!

காவரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகித்...