Tag: CBSE Students
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு அநீதி: 10% சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 56% மருத்துவ இடங்களா? – கி.வீரமணி கேள்வி!
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் சுமார் 90 சதவிகித...
