Tag: cenima
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய youtube சேனல்கள் மீது – நடிகர் நாசர் புகார்
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான "மதகஜராஜா" திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால்...
இசைஞானி இளையராஜா தலைமையில் தனது காதலியை கரம் பிடித்த தெருகுரல் அறிவு!
இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியை கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு!சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியுமுள்ள தெருகுரல் அறிவு...
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 21 தேதி தள்ளிவைத்தார்.பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின்...
சூழ்நிலைக்கு ஏற்ப தன் தந்தையின் எந்தெந்த பாடல்களை பயன்படுத்தலாம் என்று மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா
சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதீ சங்கர் உள்ளிட்டோ நடிப்பில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகயுள்ள நேசிப்பாயா படத்தின் இசை...
முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு வராததால், பொங்கல் ரேசில் வரிசை கட்டும் தமிழ்த் திரைப்படங்கள்!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப் போனதால், போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் வெளியீட்டிற்கு படங்களை அறிவிக்கும் படக்குழுவினர்! தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்,...
நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கு மீண்டும் 10ம் தேதி விசாரணை
சந்தியா தியேட்டர் சம்பவத்தில் வழக்கிய 14 நாள் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. விசாரனைக்காக அல்லு அர்ஜுன் நீதிமன்றம் வந்தால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் சேரும் என்பதால் நடிகர் அல்லு அர்ஜுன் காணொலி...
