Tag: Census

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க முடியவில்லை – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை தற்போது வெளியிட முடியாததற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளே காரணம் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த...

சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர்...

சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் (Policy Decision) என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள்...

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? – மருத்துவர் ராமதாஸ் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எனும் சமூகநீதி...

சாதி வாரிய கணக்கெடுப்பு:பாமகவிற்கு கிடைத்த வெற்றி  – அன்புமணி!

தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு...

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

எந்த பிழைக்கும் இடம் இல்லாமல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிலாளர்...