Tag: Central Govt

ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர்...

மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ள மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை – ஓபிஎஸ்

மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என மத்திய பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பட்ஜெட் நல்ல...

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அன்புமணி

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரம்...

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் – செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23-வது நினைவு...

ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து படகுகளை...