Tag: Central Govt
இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும் – இபிஎஸ்!
இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...
3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு – ஜனாதிபதி பாராட்டு!
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.நடந்து முடிந்த நாடளுமன்றா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே...
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை!
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும்...
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் – சசிகலா!
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய...
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,...
என்.எல்.சி பங்குகள் விற்பனை அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகள் விற்பனை அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...
