Tag: Champions trophy

வெளிநாட்டு வீரர்களுக்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகளால் பீதி- இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்திய அணி செல்லாததால் கோபமடைந்த பாகிஸ்தான், நிறைய நாடகங்களை உருவாக்கியது. போட்டியிலிருந்து விலகுவதாகவும், போட்டியை நடத்துவதை கைவிடுவதாகவும் அச்சுறுத்தி வந்தது.ஆனால் இறுதியில்...

பாகிஸ்தான்-இந்தியா கிரிக்கெட்: துபாய் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா..!

சாம்பியன்ஸ் டிராபியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் மன உறுதியை அதிகரிக்க துபாய் வந்தடைந்தார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்துள்ளார். இந்தக் காரணத்தினால், அவர் 2025...

‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்…’ இந்திய அணி முன்னாள் வீரரின் விநோத ஆசை..!

நாளை துபாயில் சாம்பியன்ஸ் டிராபியில் நடைபெறவிருக்கும் பிளாக்பஸ்டர் மோதலில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக வெளிப்படுத்தி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் விநோத...

இந்தியா vs பாக்.,போட்டி:ரூ.3,47 கோடிக்கு விஐபி டிக்கெட்டுகளை விற்ற பிசிபி தலைவர்..!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 23 அன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக துபாய் மைதானத்தில் ரசிகர்கள் மட்டுமல்ல, இரு நாடுகளின் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்...

திறமை இருந்தும்… சாம்பியன்ஸ் டிராபியின் புறக்கணிக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்..!

ரோஹித் சர்மா தலைமையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி போன்ற வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன்...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.டெல்லியை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார்....