Tag: Chandel District
வன்முறையின் வடுக்கள் ஆறுவதற்குள் விஷச்சாராயத்தின் கோர முகம்: மணிப்பூர் உயிரிழப்புகளுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
மணிப்பூர் மாநிலத்தில் விஷச்சாராயம் அருந்தி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...
