Tag: Chekkanurani
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் உயிரிழப்பு – வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்!
காவல் நிலைய மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை – உண்மைத் தன்மையைக் கண்டறிய விசாரணை தீவிரம்மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது குற்றப்பிரிவு...
