Tag: Chengalpattu
போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் உள்ளிட்ட வருவாய் அலுவலகங்களில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ரகசிய தகவல் அளிக்க பிரித்தியோக எண்கள் அறிவித்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி விஷசாரயம் உயிரிழப்பு எதிரொலியாக செங்கல்பட்டு...
தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை
மறைமலைநகரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி...
ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி...
பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம்
பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம். விரும்பி சாப்பிட்ட உணவால் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருகருணை கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 28. இவர் அந்த...
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மின்சார ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை...
கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படாமல் எந்தவித பாதுகாப்புமின்றி வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...