Tag: Chennai Rains
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில்...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
வங்கக்கடலில் வரும் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர்...
அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப்...
தொடர் மழை எதிரொலி – சென்னையில் இன்று 6 விமானங்கள் ரத்து
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக இன்று விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால்...
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு...
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு...