Tag: Chennai Rains
இன்று முதல் டோக்கன் விநியோகம்…..4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம்!
புயல் பாதித்த நான்கு மாவட்டங்களில் ரூபாய் 6,000 நிவாரணத்திற்கான டோக்கன்கள் இன்று (டிச.14) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த...
“சர்க்கரை கார்டுதாரர், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்”- தமிழக அரசு விளக்கம்!
சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டி.12) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும்...
வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வைத் தொடங்கியது மத்தியக் குழு!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வை மத்தியக் குழு தொடங்கியுள்ளது.மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால்...
மீட்புப் பணியில் மந்தம்- பி.டி.ஓ. பணியிட மாற்றம்!
மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம்,...
“நிவாரணத் தொகை முழுமையாகச் சென்றடைய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அரசு அறிவித்த நிவாரணத் தொகை மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!அ.ம.மு.க....
