Tag: Chennai

‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இன்று (அக்.31) காலை 10.18 மணி முதல் மதியம் 02.45 மணி வரை நிறுத்தப்படுவதாக...

வி.சி.க. பிரமுகர் விக்ரமன் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறை!

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த விக்ரமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில...

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!இன்று (அக்.30) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!சென்னை தியாகராய நகரில்...