Tag: Chennai
கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!
கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை...
“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!
இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதுடன், செயல்பாட்டு நடைமுறைகளில் எளிதாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு...
“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (அக்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சென்னை மண்டல வானிலை...
“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திடுக”- குடியரசுத்தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர்...
“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆளுநரை மாற்றிவிட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!சென்னையில்...
சென்னை வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!
இரண்டு நாள் பயணமாக நேற்று (அக்.26) இரவு 08.00 மணிக்கு தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு பொன்னாடை...
