Tag: Chennai

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!

 வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்...

அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

 வரும் அக்டோபர் 31- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.“இனிப்பு, கார வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி”- ஆவின் நிறுவனம் அறிவிப்பு!இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ்...

காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!

 பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த ராஜ்பவன் அளித்த புகாரை காவல்துறை பதிவுச் செய்யவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ...

“பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

 ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.தொடர்ந்து உயரும் தங்கம் விலை!கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க....

“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!

 புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல உள்ளார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு யாரோ பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள்....

சென்னைக்கு மிக அருகில் ‘WONDERLA’

சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பொழுதுபோக்கு பூங்கா WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.சுமார் ₹400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு...