Tag: Chennai
தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்து விற்பனையாகிறது.“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!இன்று (அக்.26) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்...
“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை என விமர்சனம்...
பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!
பெட்ரோல் குண்டுவீசசு சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகைத் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்...
இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார்...
“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!
ரவுடி கருக்கா வினோத் என்பவர் இன்று (அக்.25) பிற்பகல் 03.00 மணி வாக்கில் நான்கு பாட்டில் பெட்ரோலுடன் ஆளுநர் மாளிகை நோக்கி வந்துள்ளார். ஒரு பாட்டிலில் தீயை பற்ற வைத்து ஆளுநர் மாளிகை...
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாசலில், ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ரவுடி கருக்கா...
