Tag: Chennai
தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்...
ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தில் நடந்துச் சென்ற போது, ரயில் மோதி மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நடந்துச்...
“ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்”- தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று (அக்.24) மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 விலை உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 விலை உயர்ந்துள்ளது.பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இன்று (அக்.20) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு...
விஜய் ரசிகர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்
ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள...
