Tag: Chennai
தொடர் விடுமுறையையொட்டி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஆயுதப்பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்!அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து...
“மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது”- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!இது தொடர்பாக, சென்னை...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 200 விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.“மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை”- சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!இன்று (அக்.19)...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்வு!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது.இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 44,480-...
ஸ்டீல், மருந்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
சென்னையில் 20- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்டீல் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி...
டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் ஒரு வாரத்திற்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!திருவள்ளூர் மாவட்டம்,...
