- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 44,480- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 5,560- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1 உயர்ந்து ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த மூதாட்டி!
இஸ்ரேல்- ஹமாஸ் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.