Tag: Chennai
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை...
கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்
கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், ...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...
சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்
சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில்...
காமகோடி என்னும் காமெடியை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்குக – சிபிஐ(எம்) பெ. சண்முகம்
சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்குக என அறிக்கையின் மூலம் வலியுறுத்தல்!மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி அவர்கள் கோமியம்...
சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில்...
