Tag: Chennai

புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்

மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...

ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்…கதறிய நண்பன்: சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!

கடலில் குளித்து கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய சிறுவன் ஐயோ யாராவது வந்து காப்பாற்றுங்க என கதறிய நண்பன். ஓடி கடலில் குதித்து சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றி உதவி ஆய்வாளர்.சென்னை எண்ணூர் தாழங்குப்பம்...

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்

கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின்...

14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் விபத்து – முதியவர் உயிரிழப்பு

14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.வடபழனி அருகே 14 வயது சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டது. இதில் மகாலிங்கம்(முதியவர்) பலத்த காயமடைந்த நிலையில்...

அரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் – தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

தமிழகத்துக்கு வந்த பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் சில கோரிக்கைகளை வைத்து இருக்கலாம் என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து கூறியுள்ளார்.சென்னை வியாசர்பாடியில் பாஜக சார்பிலான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி...

சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...