Tag: Chief Election Commissioner of India

“ஒப்புகைச் சீட்டு”- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!

 வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட்டில் பிரிண்ட் ஆகும் ஒப்புகைச் சீட்டு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...

“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 09.00 மணி நிலவரப்படி, 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10% வாக்குகளும், குறைந்தபட்சமாக...

‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.நடிகை சம்யுக்தாவின் ஆதிசக்தி… தனுஷ் பட நடிகையின்...

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்!

 கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை (ஏப்ரல் 19) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோட்டில் காங்கிரஸ்...

“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!

 1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு...

வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

 வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஏப்ரல்...