Tag: Chief Election Commissioner of India

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இந்திய...

538 தொகுதிகளில் பதிவாகிய, எண்ணிய வாக்குகளுக்கு இடையே 6 லட்சம் வித்தியாசம்! தனியார் அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே சுமார் 6 லட்சம் வரை வித்தியாசம் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க எனப்படும் ஏ.டி.ஆர்...

“வெப்பம் தணிந்த பின் இடைத்தேர்தலை நடத்தலாம்”- மருத்துவர் ராமதாஸ் யோசனை!

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில்...

‘விவிபேட் வழக்கு’- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

 விவிபேட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக்...

விவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தீர்ப்பு வழங்கவுள்ளது.அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….வாக்கு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க...

விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!100% ஒப்புகைச் சீட்டுடன் வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த...