Tag: Chief Minister

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

 புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை...

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சித் தக்க வைக்க பெண்களைக் கவரும் வகையில் மாத உதவித்தொகை அதிகரிப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்...

“குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்”- முதலமைச்சருக்கு ஆளுநர் எச்சரிக்கை!

 பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைச் செய்ய நேரிடும் என பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!பஞ்சாப் மாநிலத்தின்...

“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!

 தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர்...

“பருவமழை தொடங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 04) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்-...

சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!

 டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமருக்கு சந்தன மாலையையும், சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தையும் முதலமைச்சர்...