Tag: children
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா இருவரும் காதலித்து...
செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளில் ஆதார் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், ஆதார் விவரங்களை காலம்தோறும்...
பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட்...
சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – பிரான்ஸின் அதிரடி உத்தரவு…
அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்கள் பயன்படுத்த பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து...
இணையதளம் பார்க்க சிறுவர்களுக்கு தடை – ஐகோர்ட்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியா்கள் இணையதளத்தை பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.உலக அளவில் சமூக வலைதளப் பயன்பாடுகளின் சேவை அதிகரித்து வருகிறது....
