Tag: children
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தைக் கடத்தல் தொடர்பாக, இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே...
காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
காணாமல் போன குழந்தைகளை விரைவாக கண்டுப்பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி முனைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.ஆவடி அருகே...
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்புப் பணித் தீவிரம்!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மத்திய பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தின்...
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பத்தாயிரம்...
திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புதிருச்சியில் தனியார் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு கை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம்...
வடகொரியா அதிபரின் அதிரடி அறிவிப்பு
வடகொரியா அதிபரின் அதிரடி அறிவிப்பு
வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரிய அரசு அதிரடி அறிவிப்பை வௌியிட்டுள்ளது.கிம் ஜாங்...
