Tag: Chip Manufacturing
செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு! – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் சுமார் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகள் அடுத்த 2...
