Tag: Chiranjeevi
போலா சங்கர் ஒரு மாஸ் என்டர்டெயினர் படம்……டப்பிங்கை நிறைவு செய்த நடிகர் சிரஞ்சீவி!
போலா சங்கர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன்...
