Tag: Cinema

லியோ படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

விஜய் நடிப்பில் லியோ படத்திலிருந்து ஐயம் ஸ்கேரடு என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன்,...

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் இவானா?

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது....

நடிகை அதிதிக்கு பிறந்தநாள்… திரைப்பிரபலங்கள் வாழ்த்து…

நடிகை அதிதி ராவ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்....

ஜப்பான் இசை வெளியீட்டு விழா… ஏற்பாடுகள் தீவிரம்…

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான...

உமாபதி ராமையாவுக்கும், ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் திருமண நிச்சயதார்த்தம்

பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட...

கமல்ஹாசனின் 234 பட பூஜை வீடியோ வெளியானது

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம்...