Tag: Cinema

ஜெயிலர் Vs லியோ…. பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம்...

சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான். கடந்த 1992 இல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏ ஆர்...

விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?…. கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?

கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சினைகளில் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதே...

சீனு ராமசாமி – மனிஷா இடையே பாலியல் தொல்லை விவகாரம்….. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சீனு ராமசாமி!

பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களின் மூலம் திரைத் துறையில் வெற்றி பெற்றவர். இவரின் படங்கள் பெரும்பாலானவை மண்வாசம் மற்றும் மனிதன் பேசும் படங்களாகவே...

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 …. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா திரைப்படமானது, அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா...

இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் கலக்கி வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.இதற்கிடையில் நயன்தாரா,...