Tag: Cinema
ரஜினியின் ‘தர்மன்’ பட அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட்!
ரஜினியின் தர்மன் பட அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'தர்மன்'. 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள்...
‘எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன’…. அனிருத் – காவ்யா மாறனின் பதிவு வைரல்!
அனிருத் - காவ்யா மாறன் இருவரும் இணைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சூர்யா, விஜய் போன்ற முன்னணி ஸ்டார் நடிகர்களுக்கு இசையமைத்துப் பெரிய அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத்....
கதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்…. ‘பீட்சா’ படம் உருவான பின்னணி!
தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'பீட்சா'. இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன...
பாராட்டு மழையில் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’…. ட்விட்டர் விமர்சனம் இதோ!
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தில் ட்விட்டர் விமர்சனம்இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அப்பா குட்டி'. அப்பா - மகள் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து...
தியேட்டர்களில் வெளியானது தனுஷின் ‘ஓ.ம்’…. ட்விட்டர் விமர்சனம் இதோ!
தனுஷின் ஓ.ம் பட ட்விட்டர் விமர்சனம்நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 'ஓ.ம்' (O.M) திரைப்படம் இன்று (நவம்பர் 20-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'அமரன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி...
ஜப்பானில் ‘சூர்யா 48’ ஷூட்டிங்…. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்!
சூர்யா 48 பட ஷூட்டிங் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சூர்யா, தனது 'சீன்' படத்திற்கு பிறகு தற்போது தனது 48-வது படமான 'சூர்யா 48' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள...
