Tag: CM MK Stalin
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.‘கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!இது தொடர்பாக தமிழக...
“கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ் தருக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!இது குறித்து அ.தி.மு.க.வின்...
மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின்...
தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
“மின்கட்டண உயர்வை ரத்துச் செய்ய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!இது தொடர்பாக, அ.ம.மு.க.வின்...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி...
