Tag: CM MK Stalin

“தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தொடர் மழையால், சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீர் வடிந்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது...

கனமழை: பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த...

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!சென்னை மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறந்து...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் டிச.04 வரை நீட்டிப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் டிசம்பர் 04- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 சங்கர நேத்ராயலா மருத்துவமனை நிறுவனரும், புகழ் பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முள்ளு முறுக்கு செய்வது எப்படி?இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்...

ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 ஓமனில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கைக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு –...