Tag: CM MK Stalin

“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை விரும்புவதில்லை என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!இந்தி நாளேடான...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.ரூ.1 லட்சத்திற்கு லியோ டிக்கெட் வாங்கிய ரசிகர்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின்...

கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!

 இலங்கை அரசின் கூலிப்படையான கடற்கொள்ளையர்கள் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கால்பந்தாட்டத்தில் பதக்கம் வென்ற குட்டி தல… கொண்டாடும் ரசிகர்கள்…இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

 செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு நேரில் ஆய்வு செய்தார். மறைமலைநகரில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் இந்த...

சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி….உற்சாகமாக வரவேற்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தி.மு.க. மகளிரணி மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கு வந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு...

“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.11) ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், கோடநாடு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலளித்து...