- Advertisement -

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.11) ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், கோடநாடு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!
தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்; கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் தாக்கலாகும்; கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது மிக விரைவில் தெரிய வரும். குற்றவாளிகள் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.