Tag: kodanad case
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...
“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.11) ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், கோடநாடு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலளித்து...
கோடநாடு வழக்கு : எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை ..
கோடநாடு கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின்...
கொடநாடு விவகாரம்- தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.விரைவில் அறிமுகமாகிறது சென்னை –...
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - தனபால்கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...
கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் – மா.சுப்பிரமணியன்
கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - மா.சுப்பிரமணியன்
கோடநாடு கொலை வழக்கில் உண்மை தன்மை வெளிவரும், விரைவில் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில்...