Tag: CM MKStalin
அண்ணா நினைவுத்தினம்- அமைதிப் பேரணி தொடங்கியது!
பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது.ரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழுமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி,...
பிப்.12- ஆம் தேதி கூடுகிறது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்!
வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூடவுள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – வெயில் தாக்கத்தால் அவதியடைந்த பெண்கள்சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச்...
‘மதிய உணவுத் திட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மதிய உணவுத் திட்டத்திற்கான செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்!
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.27) இரவு 09.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் துபாய் வழியாக ஐரோப்பிய நாடான ஸ்பெயின்...
“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப்...
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!
நாட்டின் 75- வது குடியரசு தினத்தையோட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை...
