Tag: CM MKStalin
“அனைத்து மொழிகளுக்கும் மதிப்பு வழங்கப்பட வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.“45 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைத் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், தமிழக...
“45 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைத் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 45 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பேக்கரி கடை பெண்...
“சென்னையில் வரலாறு காணாத மழை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் நடந்த தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத...
“ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!
பால் கொள்முதல் விலை உயர்வை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தியது போதாது என பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பிரபாஸை தொடர்ந்து யாஷூடன் இணையும் ஸ்ருதி ஹாசன்இது குறித்து பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற...
ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்வு!
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆவின் பால் கொள்முதல்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று...
