Tag: CM Vijay
முதல்வர் விஜயை காண காத்திருந்த நர்சிங் மாணவி திடீர் மயக்கம்.. மதுரையில் பரபரப்பு!
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.முதல்வர் விஜயை காண்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த நர்சிங் மாணவி கனிமலர் தனது பாட்டியுடன்...
மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியை தூக்கி கொஞ்சிய முதலமைச்சர் விஜய்.!
மதுரைக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியை அவர் தூக்கி கொஞ்சி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.மீனாட்சி...
மதுரை வந்திறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.. நினைவுப் பரிசு வழங்கி கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தவெக நிர்வாகிகள்!
மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை வந்திறங்கிய அவரை வரவேற்க திரண்டிருந்த நிர்வாகிகள், விஜயை சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.உற்சாக வரவேற்புமதுரை...
எங்க அண்ணன் முதல்வர் விஜய் தாய்மாமனா மதுரைக்கு வராரு.. சித்திரை திருவிழா 2.0 மாதிரி இருக்கு! – உற்சாகத்தில் தவெக ஆதரவாளர்கள்
முதலமைச்சர் விஜய் மதுரைக்கு வருகை தரும் நிலையில், அவரை வரவேற்கவும், நேரில் பார்க்கவும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிலர், விஜயின் வருகையை மதுரையின் புகழ்பெற்ற...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் இன்று (செப்டம்பர் 28) மதுரையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்தத்...
பட்டினப்பாக்கத்தில் இருந்து பல்லவன் இல்லத்திற்கு புதிய தலைமைச் செயலகம் மாற்றமா? தமிழக அரசு தீவிர ஆலோசனை!
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பட்டினப்பாக்கம் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருவதால், மாற்று இடம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக...
