Tag: CM Vijay

வண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்துறை பயிற்சி அகாடமியில் முதலமைச்சர் விஜய் – 25 DSP-க்களுடன் குழு புகைப்படம் – காவல்துறை பயிற்சி நிறைவு விழா

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.25 DSP-க்களுடன் குழு புகைப்படம்பயிற்சியை நிறைவு செய்த 25 காவல்...

செங்கல்பட்டு அருகே காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா – முதல்வர் விஜய் பங்கேற்பு

செங்கல்பட்டு அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்று வரும் 14வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.14வது பயிற்சி நிறைவு விழாதமிழ்நாடு காவல்துறையில்...

ரூ.30 கோடி சொத்து மறைக்கப்பட்டதா? – முதல்வர் விஜயின் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

முதல்வர் விஜய் தனது தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் தினேஷ் தொடர்ந்த தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்...

‘எங்களைப் போன்ற எளியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்’ – பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.‘எங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளார்’இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தங்களைப் போன்ற எளியவர்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து அரசின்...

‘இறந்துபோன என் அம்மாவே அவரை என் கண்ணில் காட்டிய மாதிரி இருக்கு’ – முதலமைச்சர் விஜயை சந்தித்த இளம்பெண் நெகிழ்ச்சி

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்த பின்னர், இளம்பெண் ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக பேட்டியளித்துள்ளார்.உணர்ச்சிவசப்பட்ட இளம்பெண்ணை அமைதிப்படுத்திய விஜய்முதலமைச்சர் விஜயிடம் தனது கோரிக்கையை தெரிவிக்கும்போது தான் ஒருவிதமாக உணர்ச்சிவசப்பட்டதாகவும், அதை...

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொடர்ந்து தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்ற விஜய்மாதவரம் பால் பண்ணையின்...