Tag: CMO Tamilnadu

கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர்...

மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி...

“அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 "உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள்" என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்ச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பொதிகை தொலைக்காட்சியின் இலச்சினை நிறம் மாற்றம் குறித்து முதலமைச்சர்...

சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது – மு.க.ஸ்டாலின்

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற...

“ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய...

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...