Tag: CMO Tamilnadu
தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு விளக்கம்!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில்
வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்று தர
சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும்...
சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில்...
கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம்...
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக...
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர்,...
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...