Tag: condemed posts
சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி திருவிடைமருதூரை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம்...