Tag: condolence

கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ. விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா காலமானார்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி...

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. பூமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைந்ததாகத் திமுக கழகத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

“ஜானகி அம்மாவின் மறைவு இந்திய சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு” – இளையராஜா உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜானகி அம்மா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன்....

 பாரதிராஜா மறைவு – ”திரை உலகின் ஈடிலா பேரொளி  அணைந்துவிட்டது” – வைகோ இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரவித்துள்ளாா்.இது குறித்து அவர்வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும்...

மறைந்த தலைவர்கள், பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு…

2025-ல் மறைந்த சமூகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம்  வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில்,...

த.வெள்ளையன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்  மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...