Tag: confidence
திறமையை வெளிப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை மாற்றுத்திறனாளி வீரர்கள் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
258 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 27.18 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி தொிவித்துள்ளாா்.டெல்லியில் நடைபெற்ற 2-வது கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 74...