Tag: Controversial Remarks

பொதுவெளியில் மன்னிப்புக் கோரிய பொன்முடி – வழக்கைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்...