Tag: Cop Uniform

காக்கி சட்டையுடன் காரில் வந்து இறங்கிய ரஜினி….. ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்!

நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 170 ஆவது படமான இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத்...