Tag: Coronavirus

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

 கோவிஷீல்டு மருந்தை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை...

“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

 தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?முன்னாள் முதலமைச்சர்...

தமிழகத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

 நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவாக உள்ளாவர்கள், இணை நோய் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை…. திறந்து...

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

 நாடு முழுவதும் அண்மைக் காலமாக 16 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!அண்மையில் குஜராத் மாநிலத்தில் கர்பா...

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை எதிர்காலத்தில் கொரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவக் கூடும் என சீன விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப்...

கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது

கொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது கொரோனவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...